ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
(almujam-alawsat-9187: 9187)حَدَّثَنَا مُفَضَّلٌ، ثَنَا عَلَيٌّ، ثَنَا أَبُو قُرَّةَ، قَالَ: ذَكَرَ زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ إِلَّا زَمْعَةُ، تَفَرَّدَ بِهِ أَبُو قُرَّةَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-9187.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9420.
إسناد ضعيف فيه زمعة بن صالح اليماني وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16183-ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் பற்றி சிலர் பாராட்டியிருந்தாலும் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற பலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரை அதிகம் தவறிழைப்பவர் என்றும்; முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/635, தக்ரீபுத் தஹ்தீப்-1/340)
இந்த கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.
பார்க்க: புகாரி-5984 .
சமீப விமர்சனங்கள்