தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7266

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் அல்லாஹ்வும் நல்ல முறையில் நடந்து கொள்வான். அதை துண்டித்து விடுகின்றவரை அல்லாஹ்வும் துண்டித்து விடுவான்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் ஸைத் (ரலி)

(ஹாகிம்: 7266)

فَأَخْبَرَنَاهُ أَبُو جَعْفَرٍ أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أَنْبَأَ إِبْرَاهِيمُ بْنُ الْحُسَيْنِ، وَأَخْبَرَنِي أَبُو مُحَمَّدٍ الْمُزَنِيُّ، ثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْجِعَانِيُّ، قَالَا: ثَنَا أَبُو الْيَمَانِ، ثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْحُسَيْنِ، ثَنَا نَوْفَلُ بْنُ مُسَاحِقٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الرَّحِمُ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ فَمَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7266.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7331.




5 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-7266 , …

மேலும் பார்க்க: புகாரி-4830 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.