தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2422

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கட்டுச்சாதமும் (உணவு) வாகனமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்…

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(daraqutni-2422: 2422)

حَدَّثَنِي بِهِ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْمُجَهَّزُ مِنْ أَصْلِ كِتَابِهِ , نا مُحَمَّدُ بْنُ غَالِبٍ تَمْتَامٌ , نا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ , نا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرِ , عَنِ ابْنِ جُرَيْجٍ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

سُئِلَ عَنِ السَّبِيلِ إِلَى الْحَجِّ , فَقَالَ: «الزَّادُ وَالرَّاحِلَةُ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2422.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2131.




إسناد فيه متهم بالوضع وهو محمد بن عبد الله الليثي وهو متهم بالكذب والوضع

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-40496-முஹம்மது பின் அப்துல்லாஹ் அல்லைஸீ பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான செய்தியாகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-813 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.