அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அனஸே!) உன்னுடைய வீட்டில் அதிகமாக (உபரியான தொழுகைகளை) தொழுதுக் கொள். அதனால் உன்னுடைய வீட்டில் நன்மை அதிகமாகும். மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(shuabul-iman-8385: 8385)أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ حَبِيبٍ مِنْ أَصْلِهِ، قَالَ: نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، قَالَ: نا أَبُو قِلَابَةَ، قَالَ: نا أَبِي، قَالَ: نا عَلِيُّ بْنُ جَعْدٍ الطَّائِفِيُّ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أَكْثِرِ الصَّلَاةَ فِي بَيْتِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَسِلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8385.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8229.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் علي بن الجنيد الطائفي அலி பின் ஜஃத் – ஜனத் – ஜுன்த் – ஜுனத் – தாயிஃபீ (ஜுனைத் என்பதே சரி) பற்றி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் நிராகரிக்கப்பட்டவர் என்றும், அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரின் செய்திகள் பொய்யானவை என்றும் விமர்சித்துள்ளனர். பார்க்க : லிஸானுல் மீஸான் 5/508.
وقال البخاري : منكر الحديث
لسان الميزان: (5 / 508)
மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .
சமீப விமர்சனங்கள்