தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2697

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்களுக்கு மரண வேளையில் அவர்களுடைய மூச்சு மேலும் கீழும் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பெரும்பாலும் தொழுகையைப் பற்றியும் உங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கியுள்ள (அடிமைகளைப்) பற்றியும் வலியுறுத்திச் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

(இப்னுமாஜா: 2697)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

كَانَتْ عَامَّةُ وَصِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ، وَهُوَ يُغَرْغِرُ بِنَفْسِهِ «الصَّلَاةَ، وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2688.
Ibn-Majah-Shamila-2697.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2689.




இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

கத்தாதா —> அனஸ் (ரலி)

பார்க்க : அஹ்மத்-12169 , இப்னு மாஜா-2697 , குப்ரா நஸாயீ-7058 , இப்னு ஹிப்பான்-6605 , …….

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.