தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1186

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கணவனிடம் விவாகரத்து கோரும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அறிவித்தார்.

 

திர்மிதீ இமாம் கூறுகிறார்

இது பலமான அறிவிப்பாளர் தொடர் அல்ல. வேறு அறிவிப்பாளர்தொடரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 1186)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُزَاحِمُ بْنُ ذَوَّادِ بْنِ عُلْبَةَ، عَنْ أَبِيهِ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي الخَطَّابِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«المُخْتَلِعَاتُ هُنَّ المُنَافِقَاتُ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، وَلَيْسَ إِسْنَادُهُ بِالقَوِيِّ» وَرُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَيُّمَا امْرَأَةٍ اخْتَلَعَتْ مِنْ زَوْجِهَا مِنْ غَيْرِ بَأْسٍ لَمْ تَرِحْ رَائِحَةَ الجَنَّةِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1107.
Tirmidhi-Shamila-1186.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1103.




إسناد ضعيف فيه ذواد بن علبة الحارثي وهو ضعيف الحديث ، والليث بن أبي سليم القرشي وهو ضعيف الحديث ، وأبو الخطاب وهو مجهول ، وأبو زرعة الخراساني وهو مجهول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் தவ்வாத் பின் உல்பா, லைஸ் பின் ஸுலைம் போன்றோர் பலவீனமானவர்கள்.
  • அபுல்கத்தாப், அபூஸுர்ஆ போன்றோர் அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-22440 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.