தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1570

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)

(daraqutni-1570: 1570)

حَدَّثَنَا أَبُو طَالِبٍ الْحَافِظُ أَحْمَدُ بْنُ نَصْرٍ , ثنا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْأَعْمَى بِحَرَّانَ , ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الضَّحَّاكِ , ثنا عَمْرُو بْنُ قَيْسٍ , عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ , عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ , عَنْ أَبِيهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُوا أَحَدًا يُصَلِّي عِنْدَ هَذَا الْبَيْتِ أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1570.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1370.




إسناد ضعيف فيه يحيى بن عبد الله البابلتي وهو ضعيف الحديث

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் يحيى بن عبد الله البابلتي யஹ்யா பின் அப்துல்லாஹ் பலவீனமானவர். அப்துல்லாஹ் பின் யஸீத் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: நஸாயீ-585 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.