நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)
(நஸாயி: 585)إِبَاحَةُ الصَّلَاةِ فِي السَّاعَاتِ كُلِّهَا بِمَكَّةَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: سَمِعْتُ مِنْ أَبِي الزُّبَيْرِ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بَابَاهَ يُحَدِّثُ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-585.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-581.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் محمد بن مسلم القرشي முஹம்மது பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
– அபுஸ்ஸுபைர் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இந்த ஹதீஸில்அப்துல்லாஹ் பின் பாபாஹ் விடம் நேரடியாக கேட்டதாக வாசக அமைப்பு இருப்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்தக் கருத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-13243 , 36442 , அஹ்மத்-16736 , …, தாரிமீ-1967 , இப்னுமாஜா-1254 , அபூதாவூத்-1894 , திர்மிதீ-868 , குப்ரா நஸாயீ-1574 , 3932 , நஸாயீ-585 , 2924 , முஸ்னத் அபீ யஃலா-7396 , 7415 , அல்முஃஜமுல் கபீர்-1567 , 1599 , 1600 , 1601 , 1602 , 1603 , தாரகுத்னீ-1570 , ஹாகிம்-1643 , குப்ரா பைஹகீ-9329 , ஸகீர்-பைஹகீ-934 ,
சமீப விமர்சனங்கள்