1567. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்து மனாஃபின் சந்ததிகளே! ஒரு நாள் நீங்கள் இந்த கஅபா ஆலயத்தின் பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டால் இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نَصْرٍ الصَّائِغُ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ، ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، إِنْ وُلِّيتُمْ هَذَا الْأَمْرَ يَوْمًا، فَلَا تَمْنَعُوا طَائِفًا يَطُوفُ بِهَذَا الْبَيْتِ، أَيَّ سَاعَةٍ مِنْ سَاعَاتِ اللَّيْلِ، وِ النَّهَارِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1567.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-1546.
إسناد شديد الضعف فيه إسماعيل بن مسلم المكي وهو منكر الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் إسماعيل بن مسلم المكي இஸ்மாயீல் பின் முஸ்லிம் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான
அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: நஸாயீ-585 .
சமீப விமர்சனங்கள்