அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதுகிறானோ அவனும், மனைவியிடம் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனும், மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனும் இந்த முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) விட்டு நீங்கிவிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 3904)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ حَكِيمٍ الْأَثْرَمِ، عَنْ أَبِي تَمِيمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ أَتَى كَاهِنًا» قَالَ مُوسَى فِي حَدِيثِهِ «فَصَدَّقَهُ بِمَا يَقُولُ» ثُمَّ اتَّفَقَا «أَوْ أَتَى امْرَأَةً» قَالَ مُسَدَّدٌ: «امْرَأَتَهُ حَائِضًا أَوْ أَتَى امْرَأَةً» قَالَ مُسَدَّدٌ: «امْرَأَتَهُ فِي دُبُرِهَا فَقَدْ بَرِئَ مِمَّا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3405.
Abu-Dawood-Shamila-3904.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3407.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூதமீமா , அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். (நூல்: தல்கீஸுல் ஹபீர் : 3/368)
لا يعرف لأبي تميمة سماع من أبي هريرة
التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير: (3 / 368)
சரியான ஹதீஸ் பார்க்க :/
மேலும் பார்க்க: அபூதாவூத்-2162 .
சமீப விமர்சனங்கள்