ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி)
(பைஹகீ-குப்ரா: 19610)أَخْبَرَنَا الْفَقِيهُ أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الطُّوسِيُّ , ثنا أَبُو الْوَلِيدِ حَسَّانُ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ , ثنا إِبْرَاهِيمُ بْنُ عَلِيٍّ، ثنا يَحْيَى بْنُ يَحْيَى، أنبأ وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أَخِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُكَيْمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ تَعَلَّقَ عِلَاقَةً وُكِلَ إِلَيْهَا
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19610.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-18044.
إسناد ضعيف فيه محمد بن عبد الرحمن الأنصاري وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் محمد بن عبد الرحمن الأنصاري வரும் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் மனனசக்தியில் பலவீனமானவர்.
மேலும் பார்க்க: அஹ்மத்-18781 .
சமீப விமர்சனங்கள்