அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”பணக்காரர்களுக்கு (உலகத்தின்) ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது அல்லாஹ்விடத்தில் ஒரு நாளின் பாதி நாளாகும்)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(திர்மிதி: 2353)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِخَمْسِمِائَةِ عَامٍ نِصْفِ يَوْمٍ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2276.
Tirmidhi-Shamila-2353.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மத் பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-7946 , 8521 , 9823 , 10730 , இப்னு மாஜா-4122 , திர்மிதீ-2353 , 2354 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-,
- அபூநள்ரா —> ஷுதைர் பின் நஹார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-10730 ,
- அபூநள்ரா —> அகீல் பின் ஸுமைர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,
- அபூபக்ர் பின் அய்யாஷ் —> அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-10654 , முஸ்னத் பஸ்ஸார்-,
- தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
—> ஸலீம் பின் ஹய்யான் —> ஹய்யான் பின் பிஸ்தாம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5699 ,
சமீப விமர்சனங்கள்