தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1978

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(இப்னுமாஜா: 1978)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1978.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1968.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூகுரைப், அபூகாலிதிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்கும் வார்த்தைக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்ற குறை உள்ளது.

3 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1978 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-1162 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.