ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(இப்னுமாஜா: 1978)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1978.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1968.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூகுரைப், அபூகாலிதிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்கும் வார்த்தைக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்ற குறை உள்ளது.
3 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1978 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-1162 .
சமீப விமர்சனங்கள்