அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரும், தமது மனைவியரிடம் மென்மையாக நடந்துக் கொள்பவருமே!”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 24204)حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ مِنْ أَكْمَلِ الْمُؤْمِنِينَ إِيمَانًا، أَحْسَنَهُمْ خُلُقًا، وَأَلْطَفَهُمْ بِأَهْلِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24204.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23652.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين عبد الله بن زيد الجرمي وعائشة بنت أبي بكر الصديق ، وباقي رجاله ثقات
இதன் அறிவிப்பாளர்தொடரில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களுக்கும் அபூகிலாபா அவர்களுக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு அபீஷைபா-25319 , 30370 , அஹ்மத்-24204 , 24677 , திர்மிதீ-2612 , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-9109 , ஹாகிம்-173 , ஷுஅபுல் ஈமான்-7614 , 7615 , 8345 , …
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்அவர்களின் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1162 .
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3895 .
சமீப விமர்சனங்கள்