அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்துவைக்கும் போது , அந்த பெண்ணிடம் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் விரும்புகிறாயா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அந்த மனிதரிடமும் நான் இந்த பெண்ணை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீ விரும்புகிறாயா? என்று (சம்மதம்) கேட்டார்கள்.
(மஹர் எதுவும் நிர்ணயிக்காமலே திருமணம் முடித்து வைத்தார்கள்.)
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
(almujam-alawsat-723: 723)
حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيُّ أَبُو الْأَصْبَغِ قَالَ: نا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يُزَوِّجَ رَجُلًا مِنِ امْرَأَةٍ، فَقَالَ: «يَا فُلَانَةُ، أَتُحِبِّينَ أَنْ أُزَوِّجَكِ فُلَانًا؟ يَا فُلَانُ، أَتُحِبُّ أَنْ أُزَوِّجَكَ فُلَانَةً؟»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-723.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-739.
சமீப விமர்சனங்கள்