தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5141

A- A+


ஹதீஸின் தரம்: More Info

ஹதீஸ் எண் 5140 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதில் “கனமான தங்க மோதிரங்கள்” என்று வந்துள்ளது.

(நஸாயி: 5141)

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَّامٍ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ قَالَ:

جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ مِنْ ذَهَبٍ، أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ نَحْوَهُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5141.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-5076.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين يحيى بن أبي كثير الطائي وممطور الأسود الحبشي ، وباقي رجاله ثقات

இதன் அறிவிப்பாளர்தொடரில், யஹ்யா பின் அபீ கஸீருக்கும், அபூஸல்லாமுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார். எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : நஸாயீ-5140 .

மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-22398 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.