தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-7296

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தனது குழந்தைக்கு நெருப்பால் ஆன இரு காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அதற்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

(almujam-alawsat-7296: 7296)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ، نَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، نَا إِسْحَاقُ بْنُ إِدْرِيسَ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ أَحَبَّ أَنْ يُسَوَّرَ وَلَدُهُ بِسِوَارٍ مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ بِسِوَارٍ مِنْ ذَهَبٍ، وَلَكِنِ الْفِضَّةُ اعْمَلُوا بِهَا كَيْفَ شِئْتُمْ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي حَازِمٍ إِلَّا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدٍ، وَلَا عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ إِلَّا إِسْحَاقُ بْنُ إِدْرِيسَ، تَفَرَّدَ بِهِ: يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7296.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7490.




إسناد شديد الضعف فيه إسحاق بن إدريس الخولاني وهو متروك الحديث

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பலவீனமானவர். இஸ்ஹாக் பின் இத்ரீஸ் மிக பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-8910 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.