ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஹதீஸ் எண்-409 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அதில் அஸ்மா பின்த் யஸீத் தனது சின்னம்மாவுடன் வந்தார்கள் எனவும், அவரின் சின்னம்மா தங்க காப்பு அணிந்திருந்தார் எனவும் வந்துள்ளது.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 410)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ الْوَلِيدِ النَّرْسِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، ثنا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ،
أَنَّهَا أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى خَالَتِهَا سِوَارَيْنِ فَذَكَرَ نَحْوَهُ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-410.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19923.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஸாலிஹ் அறியப்படாதவர்.
- மேலும் இதில் வரும் ஷஹர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இதே செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வந்துள்ளது:
பார்க்க : நஸாயீ-5142 .
சமீப விமர்சனங்கள்