உர்வா பின் ருவைம் கூறியதாவது:
அன்ஸாரியை சேர்ந்த ஒருவர் கூறினார்.
ஹதீஸ் எண்-1298 இல் மஹ்தீ பின் மைமூன் அறிவிக்கும் செய்தியைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் என்று வேறு அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
(அபூதாவூத்: 1299)حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ، عَنْ عُرْوَةَ بْنِ رُوَيْمٍ، حَدَّثَنِي الْأَنْصَارِيُّ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِجَعْفَرٍ بِهَذَا الْحَدِيثِ، فَذَكَرَ نَحْوَهُمْ، قَالَ فِي السَّجْدَةِ الثَّانِيَةِ مِنَ الرَّكْعَةِ الْأُولَى، كَمَا قَالَ فِي حَدِيثِ مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1299.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1106.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அல்அன்ஸாரி யார் என்பது தெளிவாக தெரியவில்லை. சிலர் ஜாபிர் (ரலி) என்று கூறுகின்றனர். இந்த கருத்தின்படி ஜாபிர் (ரலி) அவர்களுக்கும், உர்வா பின் ருவைமிற்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது அறிவிப்பாளர்தொடர், இடைமுறிந்த செய்தியாகும்.
- சிலர், தப்ரானியின் அறிவிப்பின் படி அபூகப்ஷா அல்அன்மாரீ என்று வந்துள்ளது. அல்அன்மாரீ என்பதே இங்கு தவறுதலாக அல்அன்ஸாரீ என்று இடம் பெற்றுள்ளது. அபூகப்ஷா அல்அன்மாரீ நபித்தோழர் என்பதால் இது அறிவிப்பாளர்தொடர் சரியான செய்தி என்று கூறுகின்றனர்……………
மேலும் பார்க்க : குப்ரா பைஹகீ-4920 ,
- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : குப்ரா பைஹகீ-4919 .
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : அபூதாவூத்-1297 .
3 . ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்-5004 ,
4 . அபூ ராஃபிஉ (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : திர்மிதீ-482 .
5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : ஹாகிம்-1196 .
சமீப விமர்சனங்கள்