தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1192

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

(இப்னுமாஜா: 1192)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ زُهَيْرٍ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «يُوتِرُ بِسَبْعٍ أَوْ بِخَمْسٍ، لَا يَفْصِلُ بَيْنَهُنَّ بِتَسْلِيمٍ وَلَا كَلَامٍ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1182.
Ibn-Majah-Shamila-1192.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1182.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين مقسم بن بجرة وأم سلمة زوج النبي ، وباقي رجاله ثقات عدا مقسم بن بجرة وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி மிக்ஸம் பின் புஜ்ரா, உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-26486 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.