“வித்ரு தொழுகை அவசியமானதாகும்; கட்டாயமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)
இமாம் தாரகுத்னீ கூறுகிறார்:
முஹம்மது பின் ஹஸ்ஸான் அறிவிக்கும் (வித்ரு வாஜிப்) வித்ரு தொழுகை கட்டாயம் என்பது சரியானதல்ல. ஸுஃப்யான் பின் உயைனாவிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் யாரும் இப்படி அறிவிக்கவில்லை.
(daraqutni-1640: 1640)حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ الْعَبَّاسِ الْوَرَّاقُ , حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ , ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ , عَنْ أَبِي أَيُّوبَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْوِتْرُ حَقٌّ وَاجِبٌ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ , وَمَنْ شَاءَ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ»
قَوْلُهُ: «وَاجِبٌ» لَيْسَ بِمَحْفُوظٍ لَا أَعْلَمُ تَابَعَ ابْنَ حَسَّانَ عَلَيْهِ أَحَدٌ
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1640.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1435.
சமீப விமர்சனங்கள்