இப்ராஹீம் (ரஹ்) கூறியதாவது
அல்கமாவும், அஸ்வதும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் சென்று அஸ்வதின் தாயார் நிற்கமுடியாதவராகிவிட்டார். அவர் ஸஜ்தா செய்து தொழுவதற்காக அஸ்வத் அவர்கள், பலகை போன்றதை ஏற்பாடு செய்ய விரும்புகிறார். இது பற்றி தங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அதை ஏற்படுத்துவதுவதின் மூலம் அவர் பூமியின் மீது ஸஜ்தா செய்வதை ஷைத்தான் குறிக்கிடுகிறான் என்றே கருதுகிறேன். உமது தாயார் நின்று தொழ முடிந்தால் சரி. முடியாவிட்டால் சைகை செய்து தொழுதுக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 9395)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ، ثنا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، ثنا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ:
دَخَلَ عَلْقَمَةُ، وَالْأَسْوَدُ عَلَى عَبْدِ اللهِ، فَقَالَا: إِنَّ أُمَّ الْأَسْوَدِ أُقْعِدَتْ، وَإِنَّهُ يَرْكُزُ لَهَا عُودَ الْمِرْوَحَةِ تُصَلِّي عَلَيْهِ فَمَا تَرَى؟، قَالَ: «إِنِّي لَأَرَى الشَّيْطَانَ يَعْرِضُ بِالْعُودِ لِتَسْجُدْ عَلَى الْأَرْضِ إِنِ اسْتَطَاعَتْ، وَإِلَّا تُومِئْ إِيمَاءً»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-9395.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-9292.
சமீப விமர்சனங்கள்