ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
(ஆரம்பத்தில்) நபி (ஸல்) அவர்கள் இரவில் ஒன்பது ரக்அத் வித்ரு தொழுவார்கள். (பின்பு) வயதாகி, உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(நஸாயி: 1709)أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ عَائِشَةَ قَالَتْ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعًا، فَلَمَّا أَسَنَّ وَثَقُلَ صَلَّى سَبْعًا»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1709.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1698.
إسناده حسن رجاله ثقات عدا يحيى بن الجزار العرني وهو صدوق رمي بالغلو في التشيع
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் ஜஸ்ஸார் நம்பகமானவர், பலமானவர். இவரின் ஷீயா கொள்கையினால் தான் இவரை சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்…
சமீப விமர்சனங்கள்