ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஃகாலிப் பின் உபைதுல்லாஹ் கூறியதாவது:
யார் மதீனாவிற்கு வந்து என்னை ஸியாரத் செய்கிறாரோ அவர் எனக்கருகில் இருப்பவர் போன்றவராவார். மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) எழுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(musannaf-abdur-razzaq-17166: 17166)عَنْ يَحْيَى بْنِ الْعَلَاءِ الْبَجَلِيِّ، وَغَيْرِهِ، عَنْ غَالِبِ بْنِ عُبَيْدِ اللَّهِ، رَفَعَ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ زَارَنِي يَعْنِي مَنْ أَتَى الْمَدِينَةَ كَانَ فِي جِوَارِي، وَمَنْ مَاتَ يَعْنِي بِوَاحِدٍ مِنَ الْحَرَمَيْنِ بُعِثَ مِنَ الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-17166.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-16641.
إسناد موضوع لأن به موضع إرسال ، وفيه غالب بن عبيد الله العقيلي وهو يضع الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஃகாலிப் பின் உபைதுல்லாஹ் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்பதால் இது பலவீனமான செய்தி…
மேலும் பார்க்க : தாரகுத்னீ-2694 .
சமீப விமர்சனங்கள்