ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறந்த பின், ஹஜ் செய்பவர் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வந்தால் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(daraqutni-2693: 2693)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ , نا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ , نا حَفْصُ بْنُ أَبِي دَاوُدَ , عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ , عَنْ مُجَاهِدٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ حَجَّ فَزَارَ قَبْرِي بَعْدَ وَفَاتِي فَكَأَنَّمَا زَارَنِي فِي حَيَاتِي»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2693.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2365.
إسناد فيه متهم بالوضع وهو حفص بن أبي داود الأسدي
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13624-ஹஃப்ஸ் பின் ஸுலைமான் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர். லைஸ் பின் அபூ ஸுலைம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-287 .
சமீப விமர்சனங்கள்