ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
எவர் தன்னுடைய முஸ்லிமான சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருடைய முகத்தை, மறுமையில் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவது அல்லாஹ்வின் மீது கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 27536)حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ لَيْثٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ الْمُسْلِمِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَرُدَّ عَنْهُ نَارَ جَهَنَّمَ يَوْمَ الْقِيَامَةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27536.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26881.
إسناد ضعيف فيه الليث بن أبي سليم القرشي وهو ضعيف الحديث ، رجاله رجال مسلم
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் லைஸ் பின் அபூஸுலைம், ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான
அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : திர்மிதீ-1931 .
சமீப விமர்சனங்கள்