தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1319

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

வலதுபுறம் ஸலாம் கொடுக்கும் முறை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) குனியும்போதும் நிமிரும்போதும், எழும்போதும் அமரும்போதும் தக்பீர் கூறுவதையும், அவர்களின் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவிற்கு வலது புறமும், இடது புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று கூறியதையும் பார்த்துள்ளேன்.

அபூபக்ர் (ரலி),  உமர் (ரலி) போன்றோரையும் இவ்வாறு செய்பவர்களாக பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

(நஸாயி: 1319)

كَيْفَ السَّلَامُ عَلَى الْيَمِينِ؟

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ الْأَسْوَدِ، وَعَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ:

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، وَقِيَامٍ وَقُعُودٍ، وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ “، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلَانِ ذَلِكَ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1130.
Nasaayi-Shamila-1319.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1303.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.