தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-2245

A- A+


ஹதீஸின் தரம்: Pending

ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)

(bazzar-2245: 2245)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: أنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ: نا جَعْفَرُ بْنُ خَالِدِ بْنِ سَارَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ – أَوْ أَمْرٌ يَشْغَلُهُمْ – يَعْنِي يَوْمَ جَاءَ نَعْيُ جَعْفَرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ»


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-2245.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2005.




மேலும் பார்க்க : அஹ்மத்-1751 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.