ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
யூசுஃப் பின் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 16404)حَدِيثُ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ
حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي الْهَيْثَمِ الْعَطَّارُ، قَالَ: سَمِعْتُ يُوسُفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ وَقَالَ مَرَّةً: سَمِعَهُ مِنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ قَالَ:
«سَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ وَمَسَحَ عَلَى رَأْسِي»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-15809.
Musnad-Ahmad-Shamila-16404.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16059.
சமீப விமர்சனங்கள்