தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16405

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

16405. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

யூசுஃப் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ النَّضْرِ بْنِ قَيْسٍ قَالَ: سَمِعْتُ يُوسُفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ يَقُولُ:

«سَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16405.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16060.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நள்ரு பின் கைஸ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : அஹ்மத்-16404 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.