தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-4261

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வே! ஊர்களில் எனக்கு மிகவும் விருப்பமான ஊரைவிட்டு என்னை நீ வெளியேற்றிவிட்டாய். எனவே உனக்கு மிகவும் விருப்பமான ஊரில் என்னை குடியமர்த்துவாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்துக் கூறினார்கள். எனவே அல்லாஹ், அவர்களை மதீனாவில் குடியமர்த்தி வாழ வைத்தான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(ஹாகிம்: 4261)

أَخْبَرَنَا الْأُسْتَاذُ أَبُو الْوَلِيدِ، وَأَبُو بَكْرِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَا: أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثنا مُوسَى الْأَنْصَارِيُّ، ثنا سَعْدُ بْنُ سَعِيدٍ الْمَقْبُرِيُّ، حَدَّثَنِي أَخِي، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«اللَّهُمَّ إِنَّكَ أَخْرَجْتَنِي مِنْ أَحَبِّ الْبِلَادِ إِلَيَّ، فَأَسْكِنِّي أَحَبَّ الْبِلَادِ إِلَيْكَ» ، فَأَسْكَنَهُ اللَّهُ الْمَدِينَةَ

«هَذَا حَدِيثٌ رُوَاتُهُ مَدَنِيُّونَ مِنْ بَيْتِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-4261.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-4195.




إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين عبد الله بن سعيد المقبري وأبو هريرة الدوسي ، وفيه عبد الله بن سعيد المقبري وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் ஸயீத் மிக பலவீனமானவர் என்பதாலும், அப்துல்லாஹ் பின் ஸயீதுக்கும், அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3925 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.