தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1801

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். மேலும், அந்த நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1801)

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، وَيَأْمُرُ بِصِيَامِهِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1801.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1713.




இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரிமீ-1801 , இப்னு மாஜா-1733 , முஸ்னத் பஸ்ஸார்-,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1592 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.