ஹதீஸின் தரம்: விபரம் கீழே
‘மக்கள் நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் காலமெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி இருக்கும். ஏனெனில் யூதர்களும், கிருத்தவர்களும் நோன்பு துறப்பதை தாமதப்படுத்துகின்றனர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 9810)حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ، إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى يُؤَخِّرُونَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-9810.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-9598.
சமீப விமர்சனங்கள்