தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2353

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

‘மக்கள் நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் காலமெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி இருக்கும். ஏனெனில் யூதர்களும், கிருத்தவர்களும் நோன்பு துறப்பதை தாமதப்படுத்துகின்றனர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 2353)

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ مُحَمَّدٍ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ، لِأَنَّ الْيَهُودَ، وَالنَّصَارَى يُؤَخِّرُونَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2353.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2009.




இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-9810 , இப்னு மாஜா-1698 , அபூதாவூத்-2353 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1957 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.