தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1957

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45

விரைவாக நோன்பு துறத்தல்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!’ இதை ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.
Book : 30

(புகாரி: 1957)

بَابُ تَعْجِيلِ الإِفْطَارِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ»





1 . இந்தக் கருத்தில் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-1957 , முஸ்லிம்-2003 , திர்மிதீ-699 , இப்னு மாஜா-1697 , தாரிமீ-1741 , மாலிக்-790 , அஹ்மத்-22804 , 22828 , 22846 , 22859 , 22870 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2353 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.