தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-699

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் :

விரைவாக நோன்பு துறத்தல்.

699. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

சஹ்ல் பின் ஸஅத் (ரலி)

ஸஹ்ல் பின் ஸஃத்-அல்அன்ஸாரீ அஸ்ஸாஇதீ அல்மதனீ அல்கஸ்ரஜீ (ரலி) – Sahl bin Sa'd bin Malik

இறப்பு: ஹிஜ்ரி 88 அல்லது 91, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸஹ்ல் பின் ஸஃத் பின் மாலிக் பின் காலித் பின் தஃலபா பின் ஹாரிஸா பின் அம்ர் பின் அல்கஸ்ரஜ்

தந்தை பெயர்: ஸஃத் பின் மாலிக்

வம்சம்: பனூ ஸாஇதா

புனைப்பெயர்: அபுல் அப்பாஸ், அபூ யஹ்யா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 5, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 88 அல்லது 91, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸஹ்ல் பின் ஸஃத் ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். இவர்களின் இயற்பெயர் ஹஸ்ன் ஆகும். நபி (ஸல்) அவர்கள் இவர்களின் பெயரை ஸஹ்ல் என்று மாற்றினார்கள்.

இவர்கள் சுமார் 100 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். மதீனாவில் மரணித்த கடைசி நபித்தோழர் இவர்களே. ஹிஜ்ரி 88 அல்லது 91 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உபைய் பின் கஅப், ஆஸிம் பின் அதிய் பின் அல்ஜத், அம்ர் பின் அப்ஸா அஸ்ஸலமீ, மர்வான் பின் அல்கம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்பாஸ் பின் ஸஹ்ல் பின் ஸஃத், அஸ்ஸுஹ்ரீ, அபூ ஹாஸிம் ஸலமா பின் தீனார், வஃபா பின் ஷுரைஹ் அல்ஹழ்ரமீ அஸ்ஸதஃபீ, யஹ்யா பின் மைமூன் அல்ஹழ்ரமீ, அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபீ துபாப், அம்ர் பின் ஜாபிர் அல்ஹழ்ரமீ, பக்ர் பின் ஸுவாதா, காரிஜா பின் ஸைத் பின் ஸாபித், ஸியாதா பின் அப்துல்லாஹ், ஸம்ஆன் அபூ யஹ்யா அல்அஸ்லமீ, அப்துல்லாஹ் பின் உபைதா அர்ரபதீ

வேறு பெயர்கள்: ஸஹ்ல் பின் ஸஃத் அஸ்ஸாஇதீ, ஸஹ்ல் பின் ஸஃத் அல்அன்ஸாரீ


ஆதாரம்: muslimscholars.info (399) · Should verify


بَابُ مَا جَاءَ فِي تَعْجِيلِ الإِفْطَارِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَازِمٍ، ح وَأَخْبَرَنَا أَبُو مُصْعَبٍ، قِرَاءَةً عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ»

وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَعَائِشَةَ، وَأَنَسِ بْنِ مَالِكٍ.: ” حَدِيثُ سَهْلِ بْنِ سَعْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ،
وَهُوَ الَّذِي اخْتَارَهُ أَهْلُ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ: اسْتَحَبُّوا تَعْجِيلَ الفِطْرِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-699.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-634.



மேலும் பார்க்க : புகாரி-1957 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.