அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நோன்பாளி முத்தமிடுவது பற்றி ஒரு இளைஞர் கேட்டால் அவரை அதைவிட்டும் தடுப்பார்கள். ஒரு முதியவர் அதைப்பற்றி கேட்டால் அவருக்கு அனுமதியளிப்பார்கள். மேலும், இளைஞர், முதியவர் போன்று அல்ல என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-8421: 8421)وَبِهِ: حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ عُثْمَانَ الْبُرِّيِّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَأَلَهُ الشَّابُّ عَنِ الْقُبْلَةِ نَهَاهُ، وَإِذَا سَأَلَهُ الشَّيْخُ رَخَّصَ لَهُ، وَقَالَ: «إِنَّ الشَّابَّ لَيْسَ كَالشَّيْخِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءٍ إِلَّا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، وَلَا عَنِ الْمَقْبُرِيِّ إِلَّا عُثْمَانُ الْبُرِّيِّ، تَفَرَّدَ بِهِ: عَبَّادٌ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8421.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
إسناد شديد الضعف فيه صهيب بن محمد الكليبي وهو متروك الحديث ، وعباد بن صهيب الكليبي وهو متروك الحديث ، وعثمان بن مقسم البري وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஹைப் பின் முஹம்மத், அப்பாத் பின் ஸுஹைப், உஸ்மான் போன்றோர் மிக பலவீனமானவர்கள்; மூஸா பின் ஈஸா அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : அபூதாவூத்-2387 .
சமீப விமர்சனங்கள்