ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
முஜாஹித் இப்னு ஜபர் அல் மக்கீ (ரஹ்) கூறிதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(மக்கா) வெற்றிக்கு பிறகு ஹிஜ்ரத் கிடையாது ” என்று சொல்லி வந்தார்கள்.147
Book :63
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ مُجَاهِدِ بْنِ جَبْرٍ المَكِّيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ يَقُولُ
«لاَ هِجْرَةَ بَعْدَ الفَتْحِ»
சமீப விமர்சனங்கள்