ஷஹ்ர் பின் ஹவ்ஷப் கூறியதாவது:
நாங்கள் அபூஉமாமா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் பள்ளிவாசலின் நடுப்பகுதியில் இருந்தார்கள்…
அப்போது அவர்கள், ‘ஒரு முஸ்லிம் முறையாக உளூ (அங்கத் தூய்மை) செய்யும்போது (அவர் செய்திருந்த அவருடைய சிறு பாவங்கள்) அவருடைய செவி, பார்வை , கைகள், கால்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 17021)حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ يَعْنِي ابْنَ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ:
أَتَيْنَاهُ، فَإِذَا هُوَ جَالِسٌ يَتَفَلَّى فِي جَوْفِ الْمَسْجِدِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَوَضَّأَ الْمُسْلِمُ ذَهَبَ الْإِثْمُ مِنْ سَمْعِهِ، وَبَصَرِهِ وَيَدَيْهِ وَرِجْلَيْهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17021.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16682.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
பார்க்க : குப்ரா நஸாயீ-10575 .
சமீப விமர்சனங்கள்