ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மத்தில் சிறந்த தர்மம் (பிரச்சனை ஏற்படும்போது) உங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 14615)حَدَّثَنَا هَارُونُ بْنُ مَلُّولٍ الْمِصْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ ، عَنْ رَاشِدِ بْنِ عبد الله الْمَعَافِرِيِّ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
أَفْضَلُ الصَّدَقَةِ إِصْلاَحُ ذَاتِ الْبَيِّنِ.
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-14615.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
إسناد ضعيف فيه عبد الرحمن بن زياد الإفريقي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-2509 .
சமீப விமர்சனங்கள்