தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4349

A- A+


ஹதீஸின் தரம்: More Info

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான்.

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)

(அபூதாவூத்: 4349)

حَدَّثَنَا مُوسَى بْنُ سَهْلٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَنْ يُعْجِزَ اللَّهُ هَذِهِ الْأُمَّةَ مِنْ نِصْفِ يَوْمٍ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4349.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3787.




  • இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்திருப்பது தவறு என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாமும், மற்றவர்களும் கூறியுள்ளனர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: பத்ஹுல் பாரீ 3 / 144 ), தாரீகுல் கபீர் 2/250 .

இந்த செய்தியின் கருத்து:

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு பின் 500 வருடங்களுக்குள் உலக அழிவுநாள் ஏற்படாது என்பதாகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-17734 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.