நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (தொழுகைக்கு) வந்து தன்னுடன் வரிசையில் யாரும் இல்லையென்றால், அவர் (முன்)வரிசையில் உள்ள ஒருவரை இழுத்து தன்னுடன் நிற்கச் செய்யட்டும். அவ்வாறு (முன்)வரிசையிலிருந்து இழுக்கப்பட்டவரின் கூலி எவ்வளவு பெரியது தெரியுமா!
அறிவிப்பவர்: முகாதில் பின் ஹய்யான் (ரஹ்)
…
(பைஹகீ-குப்ரா: 5212)عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، عَنْ يَزِيدَ بْنِ هَارُونَ، عَنِ الْحَجَّاجِ بْنِ حَسَّانَ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، رَفَعَهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنْ جَاءَ رَجُلٌ فَلَمْ يَجِدْ أَحَدًا فَلْيَخْتَلِجْ إِلَيْهِ رَجُلًا مِنَ الصَّفِّ فَلْيَقُمْ مَعَهُ فَمَا أَعْظَمَ أَجْرَ الْمُخْتَلَجِ
أَخْبَرَنَاهُ مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ، أنبأ أَبُو الْحَسَنِ الْفَسَوِيُّ، ثنا أَبُو عَلِيٍّ اللُّؤْلُؤِيُّ، أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، فَذَكَرَهُ. وَقَدْ رُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَمْرِ بِالْإِعَادَةِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-5212.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-4794.
சமீப விமர்சனங்கள்