ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
(daraqutni-1226: 1226)حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ , ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ , ثنا ابْنُ وَهْبٍ , أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ , عَنِ ابْنِ شِهَابٍ , ثنا مَحْمُودُ بْنُ الرَّبِيعِ , عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ»
هَذَا صَحِيحٌ أَيْضًا وَكَذَلِكَ رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ , وَمَعْمَرٌ , وَالْأَوْزَاعِيُّ , وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ وَغَيْرُهُمْ , عَنِ الزُّهْرِيِّ
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1226.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்