பாடம்:
உளூவின் போது பிஸ்மில்லாஹ் கூறுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 101)بَابٌ فِي التَّسْمِيَةِ عَلَى الْوُضُوءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-101.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-92.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஃகூப் பின் ஸலமா தனது தந்தை ஸலமா அல்லைஸீ அவர்களிடம் செவியேற்றதாக அறியப்படவில்லை; ஸலமா அல்லைஸீ அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் செவியேற்றதாக அறியப்படவில்லை என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4 / 442 ) - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவ்விருவரும் ஆதாரத்திற்கு ஏற்றவர்கள் அல்ல என விமர்சித்துள்ளார். (நூல்: அல்காஷிஃப் 2 / 517 , 4 / 535 ) - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் யஃகூப் பின் ஸலமா அறியப்படாதவர் என்று விமர்சித்துள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 1088 )
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-9418 , இப்னு மாஜா-399 , அபூதாவூத்-101 , முஸ்னத் அபீ யஃலா-6409 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8080 , தாரகுத்னீ-222 , 232 , 256 , 257 , ஹாகிம்-518 , 519 , குப்ரா பைஹகீ-183 , 184 , 195 , 196 , 200 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-16651 .
சமீப விமர்சனங்கள்