தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-239

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

என்னை நம்பிக்கைகொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

(tayalisi-239: 239)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَبِي جَعْفَرٍ الْجُفْرِيُّ، عَنْ أَبِي ثِفَالٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ عَنْ أَبِي حُوَيْطِبِ بْنِ عَبْدِ الْعُزَّى، عَنْ جَدَّتِهِ، عَنْ أَبِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«لَمْ يُؤْمِنْ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَمْ يُؤْمِنْ بِي مَنْ لَمْ يُحِبَّ الْأَنْصَارَ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-239.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-237.




إسناد شديد الضعف فيه الحسن بن أبي جعفر الجفري وهو متروك الحديث

மேலும் பார்க்க: அஹ்மத்-16651 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.