ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
உளூ இல்லாமல் தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
(tayalisi-240: 240)حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي ثِفَالٍ، عَنْ أَبِي حُوَيْطِبِ بْنِ عَبْدِ الْعُزَّى، عَنْ جَدَّتِهِ، عَنْ أَبِيهَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا صَلَاةَ إِلَّا بِوُضُوءٍ وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-240.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-238.
إسناد شديد الضعف فيه الحسن بن أبي جعفر الجفري وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அல்ஹஸன் பின் அபூஜஃபர் மிக பலவீனமானவர்; அபூஸிஃபால்-ஸுமாமா பின் வாயில் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-16651 .
சமீப விமர்சனங்கள்