ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
(daraqutni-228: 228)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ , نا ابْنُ زَنْجُوَيْهِ أَبُو بَكْرٍ , نا عَفَّانُ , نا وُهَيْبٌ , نا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَرْمَلَةَ , أَنَّهُ قَالَ: سَمِعَ أَبَا ثِفَالٍ , يَقُولُ: سَمِعْتُ رَبَاحَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سُفْيَانَ بْنِ حُوَيْطِبٍ , يَقُولُ: حَدَّثَتْنِي جَدَّتِي , أَنَّهَا سَمِعَتْ أَبَاهَا , يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ , وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ» , الْحَدِيثَ
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-228.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-197.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஸிஃபால்-ஸுமாமா பின் வாயில் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-16651 .
சமீப விமர்சனங்கள்