ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இந்த) நபியின் மீது ஸலவாத் கூறாதவருக்கு உளூ இல்லை.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 5698)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ دُحَيْمٍ، ثنا أَبِي، ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، ثنا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-5698.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-5560.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் முஹைமின் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : இப்னு மாஜா-400 .
சமீப விமர்சனங்கள்