ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(tayalisi-2589: 2589)حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا جَسْرٌ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَنْ قَرَأَ: يس فِي لَيْلَةٍ الْتِمَاسَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-2589.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-2579.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين الحسن البصري وأبو هريرة الدوسي ، وفيه جسر بن فرقد القصاب وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஜஸ்ர் பின் ஃபர்கத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .
சமீப விமர்சனங்கள்